Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

WELCOME TO SULASIE SWEETS

About Us

SULASIE SWEETS

MANUFACTURERS & DISTRIBUTORS OF HOME MADE SWEETS & SNACKS

எங்களின் Home Made Jaffna Style பலகார சுவீற் வகைகளை நீங்கள் இலவசமாக சுவைத்து பார்த்து உண்மையை அறிந்து ஓடர் செய்து கொள்ளலாம்

வளைகாப்பு - மஞ்சள் நீராட்டு விழா வைபவங்களுக்கு தேவையான 7 வகையான பொங்கல் சாதம்கள் மற்றும் பலகார வகைகள் யாவும் முன்கூட்டி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

பூப்புனித நீராட்டு விழா - Saree Ceremony, ஆரத்தி செய்வதற்குரிய பண்டங்களான புட்டு, களி, பொங்கல், பலகாரங்கள், நிறைநாளி போன்றவற்றை முன்கூட்டியே ஓடர் தந்து பெற்றுக்கொள்ளலாம்.

20 க்கும் மேட்பட்ட பலகார வகைகளில் இருந்து நீங்கள் விரும்பும் 7 வகையான பலகாரங்கள் (Sweet & Snacks) தெரிவு செய்து Party Gift Box அழகிய வர்ணப்பெட்டிகளில் பெற்றுக்கொள்ளலாம்.

பால் ரொட்டி, சீனி அரியத்தரம், பருத்தித்துறை வடை, தொதல், மஸ்கற் உட்பட 30 க்கும் மேட்பட்ட பலகார, சுவீற் சிற்றுண்டி வகைகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

கேதார கெளரி காப்பு விரதத்திற்குரிய விசேட பிரசாதமான சீனி அரியதரம் (அதிரசம்) எத்தனை ஆயிரம் தேவையானாலும் விரதகாரர்களும், கோவில்களும் விசேட விலைகளில் பெற்றுக்கொள்ளலாம்

New Year, Christmas காலங்களில் விருந்தினர் இல்லங்கள், நண்பர்கள், தொழில் செய்யும் இடங்கள் போன்ற வற்றிற்கு எடுத்துச்செல்ல 12 க்கும் மேட்பட்ட Sweets Snacks அடங்கிய Jumbo Gift Basket ஓடர் செய்து பெற்றுக்கொள்ளலாம்

எங்களை பிரிந்த உறவுகளின் எட்டாம் நாள் படையல் (எட்டுச்செலவு) காரியங்களுக்கான 50 க்கும் மேற்பட்ட பலகார, சுவீற் சாப்பாடு வகைகளை Package ஆக எங்களிடம் முன்கூட்டியே ஓடர் செய்து மட்டும், பெற்றுக்கொள்ளலாம்.

திருமணவிழா, பூப்புனித நீராட்டு விழா, பிறந்த நாள் விழா, வளைகாப்பு, கேதாரகௌரிக்காப்பு விரதம், ஊர் ஒன்றுகூடல், ஆண்டு திவசம், அந்தியேட்டி, எட்டுச்செலவு, அந்திமகால காரியங்கள் வகையான தேவைகள் அனைத்தையும் எங்கள் ஸ்தாபனம் உங்களுடன் தோழமையாக நின்று நிறைவேற்றித் தருகிறது. வாடிக்கையாளர் திருப்தியே எங்களின் மகிழ்ச்சி